Description
முஸ்லீம்கள் இந்த உலகத்தில் எந்த இடத்தில் வாழ்ந்தாலும் நன்மையை ஏவுகின்றவர்களாக இருப்பார்கள், நமை எனும் பயிர்களுக்கு மத்தியிலே வளர்கின்ற தீமை எனும் கலையை அகற்றும் மனிதர்களாக இருப்பார்கள். நாட்டின் சமாதானத்திற்கு பாடுபடுவார்கள் முஸ்லீம்கள். இந்த நாட்டில் இந்த உலகில் முஸ்லீம்கள் வாழுகிறார்கள் என்றால் தாங்கள் அல்லாஹ்வின் பூமியில் வாழ்வதாக ஆழமாக நம்புவார்கள்......................